புது வருடம் – புது வாழ்வு
கடைசியாக நான் எழுதிய கட்டுரை மே 1 , 2025 – காரணம் யாருக்காக எழுதுகிறோம் என்று தெரியாமல் , மின்னஞ்சலில் வரும் 10 அல்லது 12 கமெண்ட்களை மட்டுமே சீரியஸ் ஆக எடுத்து கொண்டு எழுதும்போது நாளடைவில் அதில் ஆறு பேர் நேரடித்தொடர்பில் இருப்பதால் நேரில் பேசி கொள்ள வேண்டியதை எதற்கு எழுதவேண்டும் என்ற காரணத்தால் அதன் பிறகு ஒரு சிறு – நட்பு / அன்பர் வட்டத்திலேயே கர்மயோகியின் கருத்துகளை, வழிகளை, பகிர்ந்து கொண்டேன். […]