பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 6

அடுத்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஏழாவது பொதுப்புத்தி அறியாமையில் இருந்து வெளியே வந்து அறிவை, ஞானத்தை பெறுவதே ஆனந்தம் பெறும் வழி என்பது தான். அறிவை, ஞானத்தை பெறுவது என்பது ஒவ்வொன்றிலும், குறிப்பாக, நாம் துன்பம், ஏமாற்றம், சோகம், வலி என்று உணரும் விஷயங்களுக்கு பின்னால் உள்ள இறைவன் தரவிருக்கும் ஞானத்தை பார்ப்பது ஆனந்தத்தை பெரும் வழி. நாம் இவற்றுக்கான காரணங்களை, நம் பழைய அனுபவங்களுடன் பொருத்தி பார்த்தே புரிந்துக் கொள்கிறோம். அதாவது நம் அறியாமையில் […]