Creative Element – 1
COMPLETE ACT பற்றி நிறைய படித்திருக்கிறோம். சிலர் அது பற்றிய சொற்பொழிவுகளும் கொடுத்து இருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நினைத்த பலனை குறைந்த பட்சமாகவும், சாதனை என்று சொல்லுமளவிற்கு இருப்பதை அதிகபட்சமாகவும் கொண்டு இருக்க வேண்டும். சற்றே விரிவாக சொல்ல வேண்டுமென்றால் – வெற்றி மேல் வெற்றி பெற வேண்டும். அடுத்த வெற்றி அல்லது இப்போதய வெற்றி முந்தய வெற்றியை உறுதிப்படுத்தவேண்டும். இல்லையெனில் அது நம்மால் வந்த வெற்றி அல்ல – நாம் முறை அறிந்து […]