வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 16
இது வரை விளக்கிய பதிமூன்று வழிகளும் நமக்கு நன்றாக புரிந்துவிட்டது, செயல்படுத்த தெரிந்துவிட்டது என்றால் தானாகவே நாம் அடுத்த பதினான்காவது வழிக்குச் சென்று விடுவோம். SKILL, CAPACITY, ABILITY, CAPABILITY, TALENT என்று அவை வளர்வதைக் காணலாம். இவற்றுக்கு எல்லாம் சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாததால் ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். ஓரளவு புரியவைக்க முயல்கிறேன். SKILL என்பது நாம் திறமை என்று பொதுவாக சொல்வது. நாம் படித்து தெரிந்து கொண்டவற்றை செய்ய முடிவது. திறமை என்பது தயக்கமில்லாமல், தெளிவுடன் […]