வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 15

இது வரை படித்த அனைத்தையும் சில சமயம் செய்வோம், பல சமயம் செய்ய மாட்டோம். அதை செய்வதால் வந்த பலனைப் பார்த்தும் செய்ய மாட்டோம் . நாம் அறிந்த அத்தனையையும் ஒரு CONSISTENCY க்கு கொண்டு வருவதே அடுத்த வழி. அதை முன்னேற்றத்திற்கான கட்டுப்பாடு DISCIPLINE FOR PROGRESS என்று கூறுகிறார். பொதுவாக நாம் கட்டுப்பாடு என்பதை  நமக்கு புரிந்த வகையில் ஏற்றுக் கொண்டு கடந்து செல்கிறோம். ஆனால் பெரும்பாலான வார்த்தைகளுக்கு வித்தியாசமான விளக்கம் கொடுப்பவர் கர்மயோகி. […]