வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 14
வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 14 இது வரை எழுதியவை பிடிபடும் போது அது அடுத்த பன்னிரண்டாவது வழிக்கு கொண்டு செல்லும். நல்ல தரமா , நல்ல சேவையா , நேர்த்தியான வேலையா , செம்மையான செயலா, நல்ல நண்பரா , நல்ல முதலாளியா, நல்ல டீச்சரா , நல்ல வேலைக்காரனா, நல்ல தாயா என்று நாம் மற்றவர்களால் அறியப்படுவது – நாம் எந்த அளவிற்கு அதற்கான பண்புகளோடு நம்மை அடையாள படுத்தி இருக்கிறோம் என்பதை […]