வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 13
இது வரை புரிந்துக் கொண்ட வெற்றிக்கான வழிகள், அதை செயல்படுத்தும் தெளிவு ஆகியவை வந்து விட்டது என்றால், அடுத்த வழிக்குச் செல்லலாம். முன் சொன்னவற்றையெல்லாம் செய்யும் போது உங்களை அறியாமலேயே ஒரு ORGANIZATION, ஒரு POWER வந்து இருக்கும். POWER OF MENTAL ORGANIZATION என்றும் சொல்லலாம். அது தன்னைத் தானே சாதித்துக் கொள்ளும். உதாரணமாக, ஒரு அன்பருக்கு வியாபாரத்தில் ஏராளமான கடன் ஏற்பட்டுவிட்டது. இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என்று கைமாற்றில் தான் வியாபாரம் ஓடிக் […]