வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 12
கடந்த ஒன்பது வழிகளிலும் நாம் பெற்ற அனுபவங்கள், நம்மை அடுத்த பத்தாவது வழிக்கு கொண்டுச் செல்ல வேண்டும். நாம் பெற்ற அறிவு, ஞானம், ஆகியவற்றைப் பற்றிய சித்தப்பூர்வமாக – conscious ஆக இல்லாததால் தான் நம்மால் தொடர் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை சென்ற வாரம் பார்த்தோம். அதை பொதுவாக conscious ஆக நினைவுக்கு கொண்டு வரும் வழியாக கர்மயோகி கூறுவது – பிறருக்கு நடந்தது நமக்கு ஏன் நடக்கவில்லை, நமக்கே கூட முன்பு நடந்தது, இப்போது […]