வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 11
இதுவரை நாம் பேசிய வழிகள் அனைத்தும் நம்மை ஒன்பதாவது வழிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதாவது இது வரை நாம் செய்ததின் பலனை நாம் முழுவதும் அறுவடை செய்ய வேண்டும். அதன் ஆனந்தத்தை முழுமையாக நாம் அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் செய்ததற்கு பலன் இல்லை. ஒவ்வொன்றையும் நாம் , நம் சந்தோஷத்திற்காகத்தான் செய்கிறோம் என்னும்போது அதை அனுபவிக்க வில்லையென்றால் அது முழுமை அடையாது. அது மட்டுமல்ல அது தொடரவேண்டும். முன் சொன்னது போல பணம், புகழ் […]