வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 10

சென்ற கட்டுரைகளில்  சொன்ன ஏழு வழிகளையும் பின்பற்றும்போது அது தானாகவே 8 ம் வழிக்கு கொண்டு செல்லும். அதாவது வாழ்க்கை  என்பது , அதில் நடப்பது, நமக்கு வருவது, காதில் விழுவது எல்லாமே ஒரு அனுபவத்திற்குத்தான். ஒரு அறிவை தந்து, ஞானத்தை தந்து , நம்மை பரிணாமத்தில் முன்னேற வைத்து அதன் மூலம் முன்பு பெற்ற  துன்பங்களை மீண்டும் பெறாமல் ஆனந்தம்  அடைய வைக்கவே அனைத்தும் நடக்கிறது. அது வாழ்வின் வழி. Life long learning process […]