வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 9
முன் சொன்ன வழிகள் புரிந்தால் – அதற்கு அடுத்து செய்ய வேண்டியது விடாமுயற்சி. அதாவது விடாமுயற்சிதான் விஸ்வரூப வெற்றிக்கு வழி வகுக்கும். விடாமுயற்சி என்றவுடன் உடனே அனைவரும் நினைப்பது திரும்ப திரும்ப செய்வது என்பதைத்தான். ஆனால் கர்மயோகி கூறும் அதன் சாரமான உண்மை என்னவென்றால் – விடாமுயற்சி என்பது இந்த முறை – தோல்வியை தராத முயற்சி என்பதே. அதாவது ஏற்கனவே ஒரு விஷயத்தை செய்து தோல்வி அடைந்து இருந்தால் அல்லது எதிர்பார்த்தது நடக்காமல், கிடைக்காமல் இருந்தால் […]