வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்-8

இந்த வழிகள் எல்லாம் தெளிவான பிறகு, அதன் சாரம் புரிந்தபிறகு, அதை நடைமுறை படுத்த முடிந்த பிறகு அவை எல்லாம் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். விரும்பி செய்வது என்பது அடுத்த நிலைக்கான ஒரு commitment ஆக , ஒரு perfection க்கான commitment ஆக ஒரு சிறந்ததை செய்ய வேண்டும் , சிறந்ததை தர வேண்டும் என்னும் உறுதியாக மாறவேண்டும். அதற்கு நாம் எப்போதும் நாம் அறிந்த உயர்ந்ததையே செய்வோம் என்னும் மன […]