ஒரு அன்பரின் கேள்வி

Human choice is the human choosing to be the Divine at once.இதை நீங்கள் அடிக்கடி கூறுவது போல் நமக்கென்று இருக்கும் உச்சபச்சத்தில் ஒவ்வொரு நேரமும் செயல்படுவது என்று புரிந்து கொள்ளளாமா sir. சமர்ப்பணனின் இன்றைய செய்தியின் key word – Divine at  once . அது தொடர்பாக ஒரு கமெண்ட் ஐ தான் நான் பதிவிட்டு இருந்தேன். நீங்கள் கேட்ட “உயர்ந்த நிலைகள்” நமக்கு தெரிந்த   உயர்ந்த நிலைகள்-அதை கூட நாம் […]