சமர்ப்பணம் – ஒரு பார்வை -2
நாம் சமர்ப்பணம் என்று சொல்வதெல்லாம் நம் வேண்டுதல்களே. Prayers என்பதே நம் எதிர்பார்ப்பு, ஆசை, ஆகியவற்றை தரச் சொல்லி, முடிந்தால் அதையெல்லாம் நாம் நினைக்கும் வழியிலேயே தரச் சொல்லி வைக்கப்படும் கோரிக்கை மனுக்கள். ஒரு சாதாரண மனிதனின், குடும்பஸ்தனின் கஷ்டத்தை அன்னை புரிந்துக் கொள்கிறார். அதை ஏற்றுக்கொள்கிறார். ஒரு சில முறை நம் குணக்கேடுகளையும் மீறி பலிக்கிறார். ஆனால் ஓரிரு முறைக்குப் பிறகு நம் சமர்பணத்தில் ஒரு உயர் சித்தம், ஒரு உயர் மனப்பான்மை, ஒரு உயர் […]