மனதைக் கடக்க முடியுமா?
சுருக்கமாக மனதைக் கடந்துச் செயல்படுதல் என்பதை நம் விருப்பு வெறுப்பு அபிப்ராயம் ஆகிவற்றை கடந்து செயல்படுவது என்று கூறலாம். மனமே விருப்பு, வெறுப்பை உற்பத்தி செய்கிறது. அவற்றை விட்டு உயர் சித்தத்தின் அன்னையின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது மனதைக் கடந்த நிலையில் செயல்படுகிறோம். அது மனிதவாழ்விலிருந்து யோகவாழ்வுக்கு மாறுவது. மனித வாழ்வு சுயநலமானது. யோகவாழ்வு தன்னலமற்றது. மனம் சுயநலத்தை மட்டுமே கருதும். மனத்தைக் கடந்து வந்தால் பரநலத்தை மட்டுமே கருதுவோம். எனவே பரநலத்தை மட்டுமே […]
பிரச்சினையின் வகைகள்
பிரச்சினையில்லாத தினமில்லை. அதைத் தீர்க்க வேண்டுமானால் பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைப் கண்டுக்கொள்ள முடிந்தால் அதற்கு எதிரான சக்தியைப் பயன் படுத்த முடிந்தால் வாழ்க்கை நல்ல மறு மொழியைக் கொடுக்கும். பிரச்சினை எப்படி வந்தது என்று கேட்டால் – நாம் தான் அதற்குக் காரணம் என்று சொல்லாமல் .தானாக வந்தது, எதிர்பாராமல் வந்தது என்பதை வெவ்வேறு வார்த்தைகளைப் போட்டுச் சொல்லுவோம். அதைக் கவனித்துப் […]
Problem Free Life
Every day we have a problem of some kind or other. We pray or we call Mother. Sri Karmayogi says, “Initially MOTHER comes for rescue for everyone who calls HER. But in subsequent calls she may not answer the calls because it is not HER duty to full fill everyone’s wishes. She has a duty. […]
Ascent and Descent
Sri Karmayogi -in daily messages says – GROWTH IS ASCENT, DEVELOPMENT IS DESCENT”. He explains this as higher endowments expressing in the lower planes, thus raising the performance of the lower planes. This will be helpful in understanding the first two poises of Supermind –Comprehending and Apprehending. Visualizing (third poise) – is the force emanating from that – The […]