Share on facebook
Share on telegram
Share on whatsapp

திடமான தீர்மானம் – Determination

(Determination)  திடமான தீர்மானம் திடமான நோக்கம் நமக்கு வராததற்குக்  காரணம் அந்த விஷயத்தில் நமக்குத்  தீவிரம் இல்லை என்பதால். நமக்கு ஒன்று வேண்டும் என்று நினைத்து  விட்டால்  நாம் எப்படி செயல் படுகிறோம் நம் தீவிரம் என்ன எப்படி இருக்கிறோம் என்று யோசித்தால் அது புரியும்.

knowledge + will சேர்ந்தால் தான் ஒரு செயல்  பூர்த்தியாகும் . knowledge மட்டுமே இருந்து அதை செய்யும்  உறுதி will இல்லையென்றால் அறிவில்  தெளிவு இல்லை என்று பொருள். அது வெறும் மேலோட்டமான ஆசையாக , எதிர்பார்ப்பாக மட்டுமே இருக்கிறது  என்று பொருள். அறிவில் தெளிவு decision -ஐத்  தரும். அதற்கு ஏற்ப நம் determination இருக்கும்.மனதில் உறுதி அறிவைப்பெறும்போது அது தீர்மானமாக மாறுகிறது. அதில் நம்பிக்கையும், தெளிவும், ஆர்வமும்  சேரும்போது அதை decision , Decision, DECISION என்று நம்முடைய  தெளிவிற்கு ஏற்ப மூன்று வகையாக சொல்கிறார். அறிவு, தெளிவு ஆர்வம் மூன்றும் (organize) சேரும்போது அது accomplishment ஆகிறது.

அன்னையைப் பற்றி எவ்வளவோத்  தெரியும் ஆனால் சுத்தம் செய்வது , அன்னை நூல்கள் அப்பா நூல்கள் படிப்பது, காணிக்கை , தியான மையம் போன்றவற்றை எடுத்து கொள்வோமே தவிர , மன மாற்றத்தை எடுத்துக்கொளவதில்லை. காரணம் அது பற்றிய தெளிவின்மை. அதுபோலத்தான் எல்லாவற்றிலும் நமக்கு ஆசைப்பட்டதை   அடையத் தேவையானத்  தெளிவு இல்லை.  அதனால் தள்ளி போடுகிறோம். அது procrastination காலந்தாழ்த்தல் ஆகவும் – நாலைந்து முறை தள்ளிப்போட்ட பிறகு அது சோம்பேறித்தனமாகவும் சில காலங்களுக்குப் பிறகு தாமஸமாகவும் மாறுகிறது. பிறகு சீ  சீ இந்த பழம்  புளிக்கும் கதைதான்.

நம்மால் முடியும் என்னும் உணர்ச்சி பூர்வமான நம்பிக்கை – தீர்மானத்தை உறுதிப்பாடாக மாற்றும். (Changes determination into a commitment). இவை இரண்டும் அதை செயல் படுத்த வேண்டிய பண்பை முடிவு செய்தால் அது திறமை, திறன் , நடத்தை, மனப்பான்மை , அன்னை முறைகள் என்று  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அந்த பண்பை உச்சத்தில் கடைபிடித்தால் அது இலக்கை அடைதலாக மாறும்.

அதற்கு சில வழிகள்:

நம் இலக்கை நாம் அடைந்து  விட்டால் கிடைக்கப்  போகும் சந்தோஷம் எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அதைவிட வேறுதுவும் பெரிதில்லை என்று இருக்க வேண்டும். அதற்கான பண்புகளை கடைபிடிக்கும்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை கவனித்து அதை அதிகப்  படுத்த வேண்டும்.  நம்மால் முடிகிறது என்று அதை கொண்டாட வேண்டும். செய்ய முடியாத இடங்களை ஏன் செய்ய முடியவில்லை என்று பார்த்து திறமையை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் determination ஆல் நாம் பெற்ற  வெற்றியை நினைவுக்கு கொண்டு வந்து நம் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தீர்மானம் அதன் மேல் நமக்குள்ள உறுதி , எந்தளவிற்கு மற்ற எல்லாவற்றையும்  விட அதுதான் முக்கியம் என்று இருக்கிறோம் , அதை அடைந்து விட்டால் நாம் பெறப் போகும் ஆனந்தத்தின்  தெளிவு ஆகியவையே அந்தத்  தீர்மானம், நோக்கத்திற்காக direction & energy ஐ கொடுக்கும். அதுவே நம்மைப்  பிறரிடம் இருந்து வேறு படுத்திக் காட்டும்.  அப்படி இல்லை என்றால் நாம் நம் தீர்மானத்தின் மேல் அவ்வளவு serious ஆக  இல்லை என்று பொருள். அது மாற மாட்டேன் முன்னேற மாட்டேன் என்பதற்கான determination.

இது personality development -ல் கொடுக்கப்படும் rules:

•             Be specific: Who, What, Where, When, Why – and How – have clear plan.

•             Be Measurable: How will I measure progress; how will I know when my goal is achieved?

•             Be Relevant: Does it connect to my overall short-term and long-term plans? Is this goal going to make a positive difference for me and others? Am I committed to investing the time and effort needed? Is this aligned with my evolution in values?

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »