Share on facebook
Share on telegram
Share on whatsapp

Sincerity – தத்துவம்

ஒரு விஷயத்தை நாம் முழுவதும் புரிந்து கொண்டு அதை நம் முன்னேற்றத்திற்குப் -க்கு பயன்படுத்திகொள்ள, அதன் (process) இயங்கும் முறை தெரிய வேண்டும். அதன் தத்துவம் (philosophy) புரிய வேண்டும், அது (mission) ஏன் வந்தது, எதற்கு இருக்கிறது, எதற்குப் பயன் படுகிறது என்பது புரிய வேண்டும். அதன்மூலம் நம்பிக்கை ( belief)  வந்து (faith) அதி  நம்பிக்கையாகி  (trust) அசைக்க முடியாத நம்பிக்கை ஆக வேண்டும். அது பிறகு செயல் படும் சக்தியாக  ஆக மாறி, திறமை, திறனாக மாற வேண்டும். கணிதம், விஞ்ஞானம்,  ஆன்மிகம் என்று எதை  எடுத்து கொண்டாலும் இயங்கும் முறை ஒன்றே.

Life Divine வரிகளான “the objective projection of the Spirit, that is subjective” என்பதற்கு அப்பா பொருள் கூறும்போது” உள்ளே உள்ள ஆன்மா வெளியே சத்தியமாக வெளிப்படுவது என்கிறார். இதை இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்-பிரம்மம் ஆனந்தத்தை அனுபவிக்க சத்தில் அசைவை ஏற்படுத்தி இரண்டாக பிரியும் போது Spirit & Truth-ஆக பிரிகிறது. அதனால் உண்மையே ஆன்மாவிற்கு மிக அருகில் இருப்பது. ஆன்மாவின் வாயிலே   உண்மை தான் என்று கூட சொல்லலாம். (truth is closest to Spirit. So truth is door to Spirit).

அதனால்  சத்தியமே பிரம்மத்தின் முதல் படைப்பு – அதுவே -Truth consciousness. அது பூமிக்கு அன்னை என்ற உருவகமாக பரிணாமத்தைத்  துரித படுத்த வந்து மீண்டும் சத்தில் ஆன்மாவாகவும் உண்மையாகவும் இணையும் இடத்தில் சேர்ந்ததால் ப்ரம்மத்தின் பகுதியாகவே ஆகி இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்றால்-(as a bridge between “THAT” which seeks delight and the “human soul” into which it is sought)- ஆனந்தத்தை அனுபவிப்பவனுக்கும் அவன் தேடும் ஆனந்தம் இருக்கும் இடத்தையும் சேரவைப்பது துரித படுத்துவது என்ற இடத்தில் இருக்கிறார். அதுவே பரிணாம முன்னெற்றம். அது சத்தின் சட்டம். அதுவே அன்னையின் சட்டம். அன்னையின் சட்டம் என்பதால் உண்மைக்காக, பரிணாம வளர்ச்சிக்காக நாம் செய்யும் அனைத்திற்கும் உதவ கூடிய நிலையில் இருக்கிறார். சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருக்கிறார்.

நாம் உண்மையின் பக்கம் அன்னையிடம் இருக்கும் சின்சிரிட்டி மூலம் மட்டுமே வர முடியும் என்பதால் அடுத்தடுத்த  நிலைக்கு நாம் செல்வது அன்னையிடம் நமக்கு இருக்கும் சின்சிரிட்டி-ஐ பொருத்தது. உதாரணமாக சமுதாயம் லஞசத்தை விரும்புகிறது என்று தெரியும். ஆனால் கொடுக்கத்  தயங்குகிறோம். காரணம் அன்னையிடம் நமக்கு இருக்கும் சின்சிரிட்டி. அது போல அன்னைக்கான சின்சிரிட்டி தான் நம்மை எல்லா நிலையிலும் அதற்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

உனக்கு நூறு மடங்கு முன்னேற்றம் , சுபிட்சம் வேண்டும் என்றால் உன்னக்கு அன்னையிடம் , அன்னை முறைகளில் 100 மடங்கு sincerity தேவை என்கிறார் அப்பா. சில நடைமுறை செயல் பாட்டை அடுத்தடுத்த   கட்டுரைகளில் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles