இடைவிடாத வேலை, உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர் பயணங்கள் காரணமாக மார்ச் 31 , 2026 வரை அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு கட்டுரைகள் எழுத / பதிவேற்ற முடியாது. டோக்கன் ஆக்ட் பற்றி மேலும் விளக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கடந்த நான்கைந்து மாதமாக நான் எடுத்து கொண்ட முயற்சிக்கான Prosperity / Progress என்று எடுத்து செல்கிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கும் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்.
TOKEN ACT TO THY WILL – 6
பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால்,