வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- என்ற தலைப்பில் எழுதி கொண்டு இருந்தேன்.
அன்னை சக்தி ஒரு செயல் படும் சக்தி , நம்மால் பயன் படுத்தி கொள்ள முடிந்த ஆற்றல் அது – என்ற அளவிலேயே நானே பேசுகிறேன் , எழுதுகிறேன். காரணம் நான் ஒன்றும் யோகம் செய்ய வரவில்லை. எத்தனையோ பித்தலாட்டங்கள் செய்தும் கிடைக்காத சந்தோசம் முன்னேற்றம் – அன்னை முறைகளை – கர்மயோகி சொன்ன வழியில் பின் பற்றியபோது கிடைத்தது. அவை அனைத்தும் பொதுவாக முன்னேறுபவர்கள் , முன்னேறியவர்கள் பின் பற்றியவையே. அதனால் இதை செய்தால் நிச்சய வெற்றி கிடைக்கும் கர்மயோகி – மனித சுபாவம் , பூலோக சொர்க்கம், ஆத்மசோதனை முதல் பல புத்தகங்களில் சொன்ன ஏறத்தாழ இருநூறு வழிகளில் ( அதன் பின் இருபதாயிரம் சட்டங்கள் உள்ளது என்கிறார் ) இருபது வழிகளை – நானும் என் நண்பர்களும் செய்து பயன் பெற்ற இருபது வழிகளை வாரம் ஒன்றாகி பகிர்த்து கொண்டு இருந்தேன்.
வேலை பளு காரணமாக அது விடு பட்டு விட்டது. இனி தொடரலாம் என்று இருக்கிறேன்.
ஒரு refresher ஆக முன்பு எழுதிய கட்டுரைகளின் லிங்க் கைகளை கீழே கொடுத்து உள்ளேன். தொடர்ச்சி அடுத்த வாரம் முதல்.
1. முன்னுரை