Share on facebook
Share on telegram
Share on whatsapp

டோக்கன் ஆக்ட் – ஒரு நடைமுறை

டோக்கன் ஆக்ட் என்பது ஒரு உயர்ந்த விஷயத்தை ஒரு சிறு செயலில் பார்ப்பது. அதனால் அதை செய்யுமுன் நம்மை அதற்குத்  தயார்படுத்த வேண்டுமென்கிறர் அப்பா.

அதற்கு முதல் தேவை   conscious responsibility & consciousness responsibility.  conscious responsibility என்பது நாம் செய்யும் surface level செயல்களை முழு நினைவுடன் மனதை  குவித்துச்  செய்வது. consciousness responsibility – பரிணாம வளர்ச்சிக்கான உளவியல் மாற்றங்களை கவனமாக செய்வது.  

நாம் செய்யும் வழக்கமான செயல்களில் கூட, நமக்குத் தெரிந்தவற்றில், நம் திறமை,  திறன், ஆகியவற்றில்   100% செய்வதில்லை. முழு கவனத்துடனும் செய்வதில்லை.

அதனால்,  mental , vital ,  physical level களில்  conscious ஆக  இருப்பது  முதல் தேவை. mental இல் கவனம் என்பது ஒரு காரியத்தை முடிக்கத்  தேவையான விஷயத்தை முழுதும் புரிந்து கொள்வது. vital இல் கவனம் என்பது அதற்குத் தேவையான உணர்வின் ஆற்றலை  (emotional energy ) முழுதும் தருவது. physical -இல் கவனம் அந்த செயலில் செம்மைக்காக (perfection)  தன் உடலின் சோம்பேறித்தனத்தை  விட்டு வெளியே வருவது. சுருக்கமாக சொல்வதானால் ஒரு செயலை செம்மையாக செய்ய தேவையான  அனைத்தை mental , vital ,  physical இல்  conscious ஆக  கொண்டுவருவது conscious responsibility.

இந்த காண்ணோட்டத்தில் நாம் செய்யும் செயல்களைப் பார்த்தால் நாம் செய்யும்  அனைத்து செயல்களையும் முழு புரிதல் இல்லாமல், unconscious ஆக, ஜீவன்  இல்லாமல் ,  செம்மையாக செய்யவேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல் பழக்கத்தின் அடிப்படையில் செய்வதை பார்க்க முடியும்.

செயல்களில் நாம் இப்படி இருந்தாலும் – culture, behaviour, manners – என்று தேவைப்படும் இடங்களில், ஆளுக்கு தகுந்தாற்போல் , இடத்திற்கு தகுந்தாற்போல, அந்தஸ்திற்கு தகுந்தாற்போல, சூழலுக்கு தகுந்தாற்போல  நாம் எப்படி கவனமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்று பார்த்தால் நம் கயமை புரியும். mental , vital ,  physical level களில் எந்த அளவிற்கு நாம் கவனத்துடன் இருந்தோம் என்பது தெரியும்.  நமக்கு, வேலை, result முன்னேற்றம் ஆகியவற்றில் அந்த அளவிற்கு கவனம் இருப்பதில்லை  என்பது புரியும். culture, behaviour, manners ஐ நாம் எப்படி பெற்றோம் என்று யோசித்தால் ஒரு மனிதரை , ஒரு சூழலை, ஒரு அந்தஸ்தை  திருப்தி படுத்தவே செய்து இருப்போம்.   அதற்காக நம் அகங்காரத்தை, நம் விருப்பு வெறுப்புகளை, தேவைகளை  தள்ளி வைத்து இருப்போம், நம்மை, நம்  சுபாவத்தை எவ்வளவு கட்டுபடுத்திக் கொண்டோம் என்றெல்லாம் கவனித்து பார்த்தால் அதன் process புரியும். conscious to consciousness என்பது  அப்படி படிப்படியாக செய்ய கூடிய ஒரு விஷயமே என்பது புரியும். அன்னைக்காக, அவர் விரும்பும் பண்புகளுக்காக, அன்னை சூழலுக்காக  அவரிடம் நல்ல பெயர்  எடுக்க கவனமாக இருப்பது consciousness responsibility.

ஒரு டோக்கன் ஆக்ட் – ஐ ஆரம்பிக்கும் போது அத்தகைய  தயார் படுத்தல் நமக்கு தேவை.   இல்லை என்றால் அது தரும் அறிகுறிகளை, முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களை,  உயர் ஞானத்தை , நம்மால் கவனிக்க முடியாது. அன்னையை அறிய முடியாது. அவர் தரும் அபரிமிதத்தை பெற முடியாது.

அந்த மாற்றங்களுக்கு அடையாளங்களாக  அப்பா சொல்வது:

1. எண்ணத்தில் இந்த ஆர்வத்தில் இடைவிடாத நினைவு.

2. அன்னைக்காக  இதை செய்யும்  உணர்வில் சந்தோஷம்.

3. உடலில் செம்மைக்கான அதிக எனெர்ஜி.

4. இவை மூன்றும் இப்போது வந்ததற்கான காரணம் புரிதல்.

5. ரிசல்ட் ஐ பற்றிய எதிர்ப்பார்ப்பு விலகுதல், physical , vital , mental ஆகியவற்றில் அடுத்த உயர்ந்த   தேவைகளை மட்டுமே நினைத்தல். (attitude , skill , capacity, knowledge)

6. சமர்ப்பணம் செய்ய நினைத்தல்.  

Appa interestingly gives the following line -to see how conscious we are in interest to know anything fully and understanding the process. Any guess? பந்தல் போடுவது சூரியன் , தென்னம்கீற்று அல்ல.

பந்தலுக்கு காரணம் நிழல் தேவை , நம் எண்ணம் , சூழல், சமுதாயம் கொண்டாட்டம் என்று எது காரணமாக இருந்தாலும் , இருப்பதாக நினைத்தாலும் conscious -ஆக உள்ளே சென்று பார்த்தால் புரியும் இந்த தேவைக்கு மூல காரணம் சூரியன் மற்றும் அதன் வெப்பம். அது போல நம் ஒவ்வொரு செய்கையையும் எந்த மூல கரணம் எதை செய்ய வைக்கிறது என்று பார்ப்பது ஞானம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »