TOKEN ACT TO THY WILL – 6
பொறுப்பேற்றலின் முதல் அடையாளம் அதில் எந்த வித குறை கூறுதலும், அதன் எந்த பரிணாமமும் இல்லாது இருக்க வேண்டும். நாம் அன்னை விரும்பும் பண்பு என்பதால், பொறுப்பேற்றலை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பின்னால், BOSS சரியில்லை, சமுதாயம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை, சட்டங்கள் சரியில்லை, SYSTEM சரியில்லை என்ற பல மனப்பான்மைகள் அதனுள் கலந்து இருக்கும். நம் வாழ்வு-நம் கையில், அதன் பிறகு அதை ஆன்மாவின் பிடியில் தருவது THY WILL என்று இருக்கும் போது […]