TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும் ABUNDANT ACCOMPLISHMENT OF INFINITE DIMENSIONS  ஆகிய கட்டுரைகளை அடிப்படையாக கொண்டாலும், அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு சற்று ஆழமான விளக்கங்களாக பலவற்றை தர இருக்கிறேன் . உதாரணமாக  ஒரு கட்டுரையில் PARABOLIC CURVE ஐ  பற்றி விளக்கும் போது வாழ்க்கை பலத்தை மட்டுமே […]