TOKEN ACT TO THY WILL – 3
கர்மயோகி அவர்கள் ஒரு “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம் வாழ்வின் சாரம் , இறைவன் திருவுள்ளம் வெளிப்படுமிடம் என்பார். நாம் அது புரியாமல் சமர்ப்பணம், சரணாகதி என்ற பெயரில் , அன்னை எல்லாம் செய்வார் என்று காத்திருக்கிறோம். ஆனால் அதற்கும் விளக்கமாக ” முதல் நிலையில் எவர் குரலுக்கும் ஓடி வரும் […]