TOKEN ACT TO THY WILL – 2

TOKEN ACT TO THY WILL – என்னும்போது இப்போதைக்கு அதன் சாரமாக- நம் வாழ்வு எதை நோக்கிச் செல்கிறது? நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்ன இடங்களையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால் இதில் எதுவுமே நான் செய்யவில்லை என்னும் நிலை இருப்பது ஏன்?, வாழ்க்கை சில விஷயங்களை, சில சூழல்களை, சில CHARACTER, ATTITUDE உள்ள மனிதர்களை மட்டுமே பெரும்பாலும் நம்மிடையே கொண்டு வருவது ஏன்? இவர்கள் எல்லாம் நமக்கு தடையாகவே இருப்பது ஏன்? […]