TOKEN ACT TO THY WILL – 1
கர்மயோகியின் கட்டுரைகளை படிக்கும் போது, அந்த தலைப்புக்கு அதன் சாரத்தை நமக்கு தெரிந்த அளவு பொருத்திப் பார்த்து புரிந்துக் கொண்டு, விட்டு விடுகிறோம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட பெரும்பாலும் அவர் இருந்த போது பக்தியின் அடிப்படையிலேயே, வளம் ( PROSPERITY ) வேண்டும் என்னும் ஒரு பார்வையில் மட்டுமே பார்த்தோம். ஆனால் அந்த கட்டுரைகளை அதன் சாரத்தை அவரின் நோக்கமான பரிணாம வளர்ச்சி, ஆன்மாவின் வளர்ச்சி, அதன் PHYSICAL வெளிப்பாடாக PERSONALITY DEVELOPMENT என்று […]