இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று நினைத்தால் கூட, ஏதாவது ஒரு கோணத்தோடு நிறுத்திக் கொள்வோம் என்றால் கூட, கர்மயோகி ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பல கோணங்களில் கூறுவதால் அவற்றில் சிலவற்றையாவது தொடாமல் எழுத முடிவதில்லை.  அது போல ASCENT AND DESCENT பற்றி அவர் கூறும் பிற […]