இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4
இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு நிலைகளை. – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப் பொருத்தி பார்க்கலாம். நாமறிந்ததது மனித வாழ்வு, தெய்வீக வாழ்வு என்பது நம் கற்பனைக்கு எட்டாதது. அதனால் யோக வாழ்வு அல்லது வாழ்வில் யோகம் என்பது பற்றியே நினைக்க வேண்டி இருக்கிறது. தனி மனிதன் வாழ்வு, strength, might , வலிமை, பலம் […]