இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன் சொன்ன Token Act -இல் நான் எடுத்துக் கொண்ட பண்பு “பிடியை விடுதல்” .  நான் தான் எல்லாம் செய்கிறேன், வேறு யாருக்கும் அந்த perfection வராது, manager நல்லவர், திறமைசாலி தான் , ஆனால் பொதுப்  புத்தி, ஒரு இக்கட்டான […]