இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 2

நான் company ஆரம்பிக்க வேண்டும், அதனால் நான் ஆனந்தமடைய வேண்டும் என்னும் என் விருப்பம், என் idea. அது என்னிலிருந்து பிரிந்து நிற்கும் ஒன்றல்ல.  அது என்னுடைய சித்தம் – consciousness . என்னுடைய creative consciousness என்று கூட சொல்லலாம்.  அல்லது consciousness with creative powers – அதாவது படைப்பாற்றல்  கொண்ட ஒரு எண்ணமாக வந்தது என்று சொல்லலாம்.  அதில் தான் ஆனந்தம் இருக்கிறது என்று நான் முடிவு செய்த பிறகு அதன் பின் […]