பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 8

நம் பலம், STRENGTH, நம் வரையறை LIMITATION நமக்குத் தெரிய வேண்டும். வாழ்வில் வளர, பரிணாமத்தில் வளர, உயர் மனப்பான்மைகள் தேவை என்றவுடன், எடுத்தவுடன் அன்னையின் உயர்ந்த சட்டங்களை உயர்ந்த நிலையில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் முன்பு சொன்னது போல சுண்ணாம்பு காளவாயில் போட்டால் கூட அதை ஆனந்தமாக பார்க்க வேண்டும் என்னும் நிலையை நம்மால் ஏற்க முடியுமா? முடிந்தவர்கள் செய்யலாம். நிச்சயம் அபரிமிதமான பலன் வரும். அதை ஏற்க  புரிந்துக் கொள்ளும் விவேகம், பாகுபாடு நமக்குத் […]