பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 4
முதல் கருத்து இறைவனின் சித்தமே நம் வாழ்வில் வெளிப்படுகிறது. நான் பல முறை பல கூடல்களில் சொன்னது போல நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதற்கும், நாம் யாராக இருக்க வேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம் தான் வாழ்க்கை. அந்த சட்டத்தை பற்றி விழிப்புணர்வு நமக்கு எப்போதும் இருக்க வேண்டியது அதை நம் உடலும், உணர்வும், மனமும் முழுதும் ஏற்றுக் கொண்டு ஆன்மாவை நோக்கி திரும்புவது, நாம் பெற வேண்டிய முதல் […]