பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 3

சென்ற வாரத்தின் சாரம் என்னவென்றால், நமக்கு உயர்ந்தது என்று தெரிந்தது, எது சரி, எது நல்லது என்று தெரிந்தது, எது முன்னேற்றத்தை தரும் என்று தெரிந்தது என்று நமக்குத் தெரிந்த ஒன்றைக் கூட நம் முன்னேற்றத்திற்காக நாம் செய்யாதது எவ்வளவு பெரிய கயமை என்னும் பொதுப்புத்தி கூட நமக்கு பெரும்பாலும் இல்லை என்பதே. இறைவனே நமக்கு உதவ வேண்டும் என்றால் கூட அவர் வருவதற்கு ஒரு பாதையை நாம் தான் ஏற்படுத்த வேண்டுமென்னும் அடிப்படை ஞானம் கூட […]