பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 2

முதல் கட்டுரையின் சாரம், அடிப்படை புரிந்தால் மட்டுமே அடுத்தடுத்த விளக்கங்கள் புரியும். கர்மயோகியின் தத்துவ விளக்கங்களை எளிமைப்படுத்தி தர விரும்பும் என் வரையறை அல்லது இயலாமை அது. என்றாலும் முயல்கிறேன். அதன் சுருக்கம் என்னவென்றால் நம்மிடம் நான்கு பகுதிகள் உள்ளது (PARTS OF THE BEING) ஒரு செயலுக்கான வேலைகளை வெளிப்படுத்தும் பகுதி உடல், அதற்கான நோக்கம் மனப்பான்மை, ஆசை, உணர்ச்சிகளைக் கொண்ட உணர்வு பகுதி, அதற்கான அனுபவம், அறிவு, ஞானம், விவேகம், பாகுபாடு ஆகியவற்றை கொண்ட […]