பொதுப்புத்தியும் ஆனந்தமும் – 1
நாம் அடிக்கடி Commonsense என்று பேசுகிறோம். அது ஏதோ அறிவின் சாரம் என்னும் அளவிற்கு , அனுபவ செறிவு என்னும் அளவிற்கு நினைக்கிறோம். அதாவது Commonsense என்று நாம் பொதுவாகச் சொல்வதை பொதுப்புத்தி என்று நினைக்கிறோம். பெரும்பாலான சமயங்களில் அது majority view – பெரும்பாலோர் சொல்லும் வழிக்கே என்று எடுத்து கொள்கிறோம். உதாரணமாக லஞ்சம் கொடுக்காமல் வாழ்வு நடத்த முடியாது என்பதை பொதுப்புத்தி என்று எடுத்துக்கொள்கிறோம். அதுவே சமுதாயத்தின் வழி என்று நினைக்கிறோம். ஆனால் சமுதாயம், […]