Creative Element – 4
சென்ற மூன்று வார கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது படைப்பாற்றல் என்பது தனியாக வரவில்லை. இப்போது இருக்கும் இதே மனநிலையில், செயலில், திறமையில், திறனில் ஒரு செம்மை வரும் போது அது நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. இது SATURATING THE PREVIOUS PLANE என்னும் தத்துவத்தை உள்ளடக்கியது. செயல் தன்னைத் தானே பூர்த்தி செய்துக் கொள்ளும் அடுத்த கட்ட பரிணாமத்திற்கு நம்மை கொண்டு செல்லும் நிலை இது. நான் என் சொந்த PRODUCT […]