Creative Element – 3
அடுத்தது HISTORICAL VIEW. நம் வாழ்வில் நடந்ததை ஆராய்ந்து அது எப்படி நடந்தது, அதில் என் முயற்சி எவ்வளவு, அருள் எவ்வளவு. இதில் மட்டும் ஏன் அருள் பலித்தது, என்று பார்ப்பது. நம்பிக்கையோடு நாம் செய்த விஷயங்கள் வெகு நாட்களாக பலிக்காமல் இருக்கும் நிலையில், நம்பிக்கையில்லாமல், ஏனோதானோ என்று செய்தவை சில சமயம் பலித்திருக்கும். அது எப்படி நடந்தது. இவை அனைத்திற்கும் அடிப்படை இப்போது இருக்கும் இந்த சுபாவத்தின் அடிப்படை கட்டமைப்பை உடைக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல […]