Creative Element – 2

அடுத்தது VERTICAL என்பது – இதை VERTICAL என்று கூறினாலும் உண்மையில் இங்கு, உள்ளே ஆழத்திற்கு செல்ல சொல்கிறார். அதற்கு அடிப்படையாக நாம் முதலில் பெற வேண்டியது தெளிவு.  நாம் எங்கே இருக்கிறோம், எங்கே செல்ல வேண்டும் அல்லது எதை படைக்க வேண்டும் என்ற தெளிவு. அந்த தெளிவை பெற்ற பிறகு நாம் பார்க்க வேண்டியது நாம் அறியாமையில் இருந்து செயல்படுகிறோமா அல்லது ஞானத்தில் இருந்து செயல்படுகிறோமா என்பதை.  முன்முடிவுகள், அபிப்ராயங்கள், வழக்கமாக செய்யும் முறைகள், பழக்கமாக […]