சரியான சிந்தனை

வழக்கத்தை விட அதிகமானவர்கள் கிரேயேட்டிவ் எலிமெண்ட் பற்றியும் , சிந்தனைக்கும், எண்ணத்திற்கும் இருக்கும் வித்தியாசம் பற்றியும் கேட்டு இருந்தீர்கள் . நேரமின்மை காரணமாக தனித்தனியாக விளக்கம் எழுத முடியவில்லை. நேரம் கிடைக்கும் பொது கட்டுரையாக விளக்கமாக எழுதுகிறேன். இதில் – சிந்திக்காதே என்று கர்மயோகி சொல்லி இருக்கிறாரே என்று கூட ஒருவர் கேட்டார். இந்த கேள்வி மேலும் சிலருக்கு இருக்கலாம். அவர் எங்கே சொல்லி இருக்கிறார். சிந்திக்க தெரியாதவர்கள் – அவர் சொன்னதாக சிந்திக்க சொன்னதால் – […]