முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் – 4
மூன்றாவது தேவை – Individuality – தனித்தன்மை. தனித்தன்மை நம்மை முரண்பாடுகளில்லாத , முரண் பட முடியாத இடத்தில் வைக்கும். உதாரணமாக நான் அன்னையிடம் வந்த புதிதில் சொற்பொழிவுகளை கேட்கும் போது குறிப்பாக Life Divine சொற்பொழிவுகளை கேட்கும்போது எதுவும் புரியாது. அதன் பிறகு pride and prejudice பற்றி கேட்கும் போது இன்னும் குழப்பம் அதிகமானது. Bennet ஆணா, பெண்ணா என்பதில் அடிக்கடி சந்தேகம் வரும். ஆனாலும் பலரும் பிடிவாதமாக அந்த புத்தகத்தை வாங்கி படித்தார்கள், […]