முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் – 3
முதல் தேவையாக அவர் கூறுவது professional இல் இருந்து professionalism திற்கு மாறு என்கிறார். அதற்கான தமிழ் வார்த்தைகள் சரியாக தெரியாததால் அப்படியே தருகிறேன். Professionals only lives . Professionalism achieves என்கிறார். அதாவது professionals வாழ்கிறார்கள். professionalism சாதிக்க வைக்கும் என்கிறார். professional என்றால் என்ன? Engineering , medical , auditor , business management போன்றவற்றை படித்தவர்களை professionals என்று புரிந்துக் கொள்கிறோம். அதை definition ஆக சொல்ல வேண்டும் என்றால் […]