முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் – 2

இவை எல்லாம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் நாம் சித்தப்பூர்வமாக இருக்க வேண்டும். நம் பார்வை உயர்சித்ததை நோக்கியதாக இருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அனைத்து நிகழ்வுகளையும், முரண்பாடுகளையும் நாமறிந்த உயர்ந்த அறிவில், ஞானத்தில் பார்க்க வேண்டும். நாம் செய்யும் அனைத்தையும் அப்படி பார்த்தே செய்வதாக நினைப்போம். உயர்ந்த பட்ச அறிவு கொண்டு அந்த முடிவுகளை எடுப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையில் நாம் உணர்வுபூர்வமாக அனைத்தையும் செய்து விட்டு அறிவால் செய்வதாக நினைப்போம். உதாரணமாக தன்னம்பிக்கை என்ற […]