முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் -1
முரண்பாடே உடன்பாடு என்பது நமக்கு அன்னை அன்பர்களுக்கு ஒரு அடிப்படையான வாழ்க்கைத் தத்துவம். பரிணாம வளர்ச்சி, வாழ்வில் வளம் ஆகியவற்றுக்கான , அவை வரப்போகும் அறிகுறிக்கான அடையாளம் ( FRONTAL FACE தான் நமக்கு வரும் முரண்பாடுகள். அதனால் முரண்பாடு சுமுகக்குறைவு, போராட்டம், தோல்வி , துன்பம் எல்லாமே நாம் வளர்வதற்கு தான் வருகிறது என்னும் போது, அதற்கான விளக்கமாக கர்மயோகி ஏராளமான கோணங்களை கொடுத்து இருக்கிறார். உண்மையில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இதையே வேறு வேறு […]