வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 21- முடிவுரை.
20 – வது வழி மற்றும் முடிவுரை: பரிணாமத்தில் முன்னேற நினைப்பவர்கள், அல்லது வாழ்வில் சாதிக்க நினைப்பவர்கள், என்று எந்த நோக்கம் இருந்தாலும், அதற்கான அறிவு, உணர்வு இருந்தாலும் அது செயலாக வெளிப்பட வேண்டியது உடலின் மூலமே. அதனால் தான் முன்னேற விரும்புவர்களுக்கு, சாதகர்களுக்கு, உடல் வெண்கலம் போல இருக்க வேண்டும் என்று அன்னை கூறுகிறார். ஆன்மீக ஸ்தாபனங்கள் ஏற்றுக் கொள்ளாத உடல் பயிற்சிகளை ஆசிரமத்திற்கு கொண்டு வந்ததோடு அதற்கு தியானம் போன்றவற்றை விட அதிக முக்கியத்துவத்தை […]