வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 20

இன்றைய கட்டுரை 18 மற்றும் 19 – தாவது  வழிக்கானது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருப்பதால், அப்படி எழுத வேண்டி இருக்கிறது. இது வரை சொன்னவற்றை செய்யும் போது, நமக்கு ஒத்து வராத சூழல், மனிதர்களை, தவிர்க்க வேண்டும், விலக்க வேண்டும் என்று பதினேழாவது வழியில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் சில சமயம் தவிர்க்க முடியாத சூழல், மனிதர்கள் இருப்பார்கள்.  அவர்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும். குறிப்பாக நம் நோக்கத்திற்கு எதிரான குடும்ப […]