வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 19

இது வரை சொன்ன வழிகள் ஓரளவு பிடிபட்டு இருந்தாலும், செயல்படுத்தி பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவை “முறை – METHOD” என்னும் அளவிலேயே இருக்கும். அது மேல் மனது. தான் புரிந்துக் கொண்ட விதத்தில் அதைச் செயல்படுத்தும்.  அப்படி இல்லாமல், மனம் முழுமையை நினைத்தால், ஆழ்மனம் அதை புரிந்துக் கொண்டால், அது அதன் எல்லா அடுக்குகளிலும் சென்றால் அவை சாதனைக்கு வழி வகுக்கும். அதைத்தான் நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக மாற முடியும் என்று கூறுவார்கள். […]