வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 18
அடுத்தது பதினாறாவது வழி. இது வரை சொன்னவை புரிந்த பிறகு அதற்கான வெற்றிக்கு அடித்தளம் இட்ட பிறகு, நாம் இருக்கும் தளத்திற்கான சூழல், ஆட்கள் நடுவில் இருக்கும்படி நம்மை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வளவு சிறந்தவர் ஆனாலும், நம் முன்னேற்றத்திற்கு – வாழ்வில் அல்லது சித்தத்தில் முன்னேற்றம் தர முடியாதவர் என்றால் அவர் உறவை, ஒரு நிலையில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது குறைந்த பட்ச தொடர்பு என்னும் அளவில் தான் இருக்க வேண்டும். காரணம் […]