வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- 17

முன் சொன்ன பதினான்கு வழிகளிலும் வரும் தெளிவு,  அதை செயல்படுத்தும் திறன் வந்த பிறகு நாம் பதினைந்தாவது வழிக்குச் செல்வோம். நடைமுறைப்படுத்தும் சாரம் புரிவது மிகப் பெரிய முன்னேற்றம்.  காரணம் இந்த நிலையில் நமக்கு CREATIVITY, INNOVATION, INVENTION என்று புது கண்டுபிடிப்புகள், வித்தியாசமான சிந்தனைகள், புது தளத்தை கண்டு பிடிப்பது (DISCOVERING NEW PLANE TO EXPRESS) அல்லது அடுத்த உயர்ந்த நிலைக்கு செல்லும் SHORT CUT  என்று பலவும் உட்பார்வையாக, உள்ளுணர்வாக வர ஆரம்பிக்கும். […]