அறிவிப்பு:
அதிக வேலை காரணமாக இந்த வாரத்திற்கான கட்டுரையை பதிவிட முடியவில்லை. மன்னிக்கவும். . நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. பதிவிடப்படும். ஆர்வமுள்ளோர் www.lifenext.in இல் நேரடியாக பார்த்து கொள்ளலாம். அல்லது அடுத்த வெள்ளி வழக்கம் போல உங்கள் மெயிலில் வரும். என்னிடம் பேச விரும்புபவர்கள் – எனக்கு பழக்கமானவர் அல்லது பிற அன்பரிடம் சொல்லி / கைபேசி எண் பெற்று பேசுவதாக சொல்கிறார்கள் . நான் ஒவ்வொரு கட்டுரையின் கீழும் , வளை தளத்திலும் கைபேசி மற்றும் […]