ஆர்வம்
நேரமின்மை, தொழில் தொடர்பான பயணங்கள் அதிகம் இருந்ததால் – வ….20 வழிகள் கட்டுரையை எழுத முடியவில்லை. மன்னிகா வேண்டுகிறேன். அடுத்த வாரம் வரும். அதற்குமுன் இந்த வாரத்திற்கான சிறு கருத்து பகிர்வு. ஏற்புத்தன்மை – receptivity – ஐ ஆர்வம் மூலமே பெற முடியும் . காரணம் அதில் இறைவனின் வித்து உள்ளது என்கிறார். அப்படியென்றால் ஆர்வம் என்பதன் பின் உள்ள தத்துவம் என்ன? பிரம்மம் சிருஷ்டியுள் இருளில் புதைத்த பிறகு, தான் பிரம்மம் என்ற தன்னுணர்வு […]