வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – தொடர்ச்சி …

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள்- என்ற தலைப்பில் எழுதி கொண்டு  இருந்தேன். அன்னை சக்தி ஒரு செயல் படும் சக்தி , நம்மால் பயன் படுத்தி கொள்ள முடிந்த ஆற்றல் அது – என்ற அளவிலேயே நானே பேசுகிறேன் , எழுதுகிறேன். காரணம் நான் ஒன்றும் யோகம் செய்ய வரவில்லை. எத்தனையோ பித்தலாட்டங்கள் செய்தும் கிடைக்காத சந்தோசம் முன்னேற்றம் – அன்னை முறைகளை – கர்மயோகி சொன்ன வழியில் பின் பற்றியபோது கிடைத்தது. அவை அனைத்தும் […]